• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Jun 12th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-23 20:00:32    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா பற்றி

cri
29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா 24ம் நாள் பெய்ஜிங்கிலுள்ள பறவைக் கூடுதேசிய விளையாட்டரங்கில் நடைபெறும். சீன மத்திய தொலைக்காட்சி நிலையம், சீன மத்திய மக்கள் வானொலி நிலையம், சீன வானொலி நிலையம் ஆகியவை இவ்விழா பற்றி நேரடி ஒலி மற்று ஒளிபரப்பு வழங்கும். தவிர, மேற்கூறிய 3 செய்தி ஊடகங்களின் இணையதளங்களும் ஒலிம்பிக் நிறைவு விழா நிகழ்ச்சிகளை நேரடியாக வழங்கும். சீன சின்குவா செய்தி நிறுவனம் இது பற்றிய கட்டுரைகளையும் நிழற்படங்களையும் வெளியிடும்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040