• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-23 19:10:50    
பெய்சிங் நகரவாசிகளின் ஆதரவு

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது பெய்சிங் நகரவாசிகள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாக, பெய்சிங் மாநகர அரசின் செய்தித் தொடர்பாளர் லியு செய் இன்று பெய்சிங்கில் கூறினார். நகரவாசிகளின் ஆதரவு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பெய்ஜிங் வெற்றிகரமாக நடத்துவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று மற்றொரு செய்தித் தொடர்பாளர் லி வெய் தெரிவித்தார்.

போட்டியின் போது, பல பெய்ஜிங் நகரவாசிகள் நேரடியாகவும் பின்னணியிலிருந்தும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு மற்றும் தன்னார்வத் தொண்டர் அணிகளில் பங்கெடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கினர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதன் மூலம், பெய்சிங் நகரவாசிகளின் வாழ்க்கை வழிமுறை மற்றும் கருத்தில் மாற்றம் காணப்பட்டது. நாகரிகம் மற்றும் கண்ணியம், விதிமுறைக்கு மதிப்பு அளிப்பது, பங்கெடுப்பு என்பதில் கவனம் செலுத்துவது, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய சிறந்த பண்பு நலன்களை பெய்சிங் நகரவாசிகள் வெளிப்படுத்தினர்.