• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-24 14:08:50    
ஆடவர் 48 கிலோ எடைக்கு குறைவானோர் பிரிவு குத்துச்சண்டை

cri

இன்று நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் 48 கிலோ எடைக்கு குறைவானோர் பிரிவு குத்துச்சண்டை இறுதிப் போட்டியில், புகழ்பெற்ற சீன வீரர் Zou shiming, தங்கப்பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கின் குத்துச்சண்டை போட்டியில், சீனா பெற்றுள்ள முதலாவது தங்கப்பதக்கமாகவும், நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீனப் பிரதிநிதிக்குழு பெற்ற 50வது தங்கப் பதக்கமாகவும் இது அமைந்தது.