அண்மையில் திபெத் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பது பற்றிய கருத்துகள் என்ற ஆவணத்தை சீன அரசுவை வெளியிட்டது.தற்போது, திபெத் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி போக்கிலான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், சீன நடுவண் நிதித் துறை நிதி உதவி அளிக்கும் என்று இவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டது.
சுற்றுலா உள்ளிட்ட தொழில் துறைகளின் மீட்பு மற்றும் வளர்ச்சி, முக்கிய திட்டப்பணியின் நடைமுறையாக்கம், பொதுச் சேவை வசதிகளின் மீட்பு மற்றும் கட்டுமானம் முதலிய 7 துறைகளில் சீன நடுவண் அரசு நிதி உதவி வழங்கும்.
|