
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொண்டு, நீயும் நானும் என்ற பாடலை பாடுவது எனக்கு பெருமை என்று சீனாவில் புகழ் பெற்ற பாடகர் liuhuan தெரிவித்தார். இந்த பாடல், மிகவும் அமைதியாக இருக்கிறது. இதற்கு முன்பான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாடலை பாடும் வேறுபட்ட வகையில் இப்பாடலை பாட்டு, புரிந்துகொள்ள வேண்டும். அமைதி, இணக்கமான உலகம், இப்பாடலின் கருத்துக்களாகும். இது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆழந்த விருப்பமாகும் என்று அவர் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகள், தோல்கள் மற்றும் மொழிகளுக்கிடையில், மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளும் சிறந்த வழிமுறையாக இசை விளங்குகிறது. இப்பாடலைக் கேட்க முடிந்த பின், எனது மனதில் ஆழப்பதிந்துள்ளது. இந்த ஆழகான பாடலால், மக்கள் மனமுருகச் செய்யப்பட்டனர். உலக மக்கள் இப்பாடலை கேட்க போது, சீனாவில் புகழ்பெற்ற பாடகர் liuhuan, பிரிட்டனில் புகழ் பெற்ற பாடகர் sarah brightman ஆகியோரின் இனிமையான குரல்களை மக்கள் அனுபவித்தனர். பூமி கிராமத்தின் இணக்கமான அழகுகளை அவர்கள் உணர்ந்துகொண்டனர். இப்பாடலின் எழுத்துக்கள் மிகவும் எளிதானது. தவிர, இசைகள் மிகவும் இனிமையதானது என்பது குறிப்பிடத்தக்கதாக பார்வையாளர் longyue அம்மையார் கூறினார்.

நீயும் நானும் என்ற பாடல், சீன மக்களின் சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் மனிதில் அன்பு மற்றும் நட்புறவை இப்பாடல் தொட்டியது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அன்பான தகவல் பரப்பப்பட்டுள்ளது.

நண்பர்களே, நீயும் நானும் என்ற பாடல் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|