மார்ச் 14ம் நாள் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தால் திபெத் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பை நீக்கும் வகையில், சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசம் ஆகஸ்ட் 30ம் நாள் சுற்றுலா வளர்ச்சி பற்றிய பெரிய ரக கருத்தரங்கை நடத்தவுள்ளது. இது, திபெத்தில் நடைபெறும் முதலாவது இத்தகைய கருத்தரங்காகும்.
இன்று லாசா நகரில் நடைபெற்ற 2008ம் ஆண்டு லாசா Shoton விழா பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் கிடைத்த தகவல் இதை கூறியது.
அண்மையில், சுற்றுலாத் துறையை மீட்பதற்கான உதவி அளவை வலுப்படுத்தி, சுற்றுலா தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வட்டி திபெத் தன்னாட்சி பிரதேச அரசு சலுகைக் கொள்கையை மேற்கொண்டுள்ளது.
|