பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவுடன், xue dun விழாவின் சுற்றுலாவின் உச்ச நிலையை திபெத் வரவேற்க துவங்கியது.
7 நாள் நீடிக்கும் xue dun விழா, ஆகஸ்ட் திங்கள் 30ம் நாள் துவங்கும். xue dun விழா, தயிர் விழாவாகும். இது, திபெத்தின் மிக பெரிய விழாக்களில் ஒன்றாகும். பிரமாண்டமான புத்தர் சிலைகள் கண்காட்சி விழா, பாரம்பரிய திபெத் கலை நிகழ்ச்சிகள் முதலிய நடவடிக்கைகளால், அது, சீனாவின் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், விரும்புகின்ற விழாக்களில் ஒன்றாக மாறியுள்ளது.
|