• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-27 12:19:39    
தமிழ் மூலம் சீனம் பாடம் 144

cri
வாணி – வழக்கப் படி, இன்று முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோமா? என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.

你可以根据你的需要使用。ni ke yi gen ju ni de xu yao shi yong. 根据需要,gen ju xu yao என்றால் தேவைக்கேற்ற என்று பொருள்.

你可以根据你的需要使用。ni ke yi gen ju ni de xu yao shi yong. உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

க்ளீட்டஸ் –你可以根据你的需要使用。ni ke yi gen ju ni de xu yao shi yong. உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

வாணி –这些是你可以享受的。Zhe xie shi ni ke yi xiang shou de. 享受xiang shou என்றால், அனுபவிப்பது என்று பொருள். 享受xiang shou. 这些是你可以享受的。Zhe xie shi ni ke yi xiang shou de. நீங்கள் தாராளமாக அனுபவிக்கலாம்.

க்ளீட்டஸ் –这些是你可以享受的。Zhe xie shi ni ke yi xiang shou de. நீங்கள் தாராளமாக அனுபவிக்கலாம்.

வாணி --我明白了。wo ming bai le. எனக்கு புரிந்தது.

க்ளீட்டஸ் – 我明白了。wo ming bai le. எனக்கு புரிந்தது.

வாணி --这些矿泉水也要付钱吗?zhe xie kuang quan shui yi yao fu qian ma?

矿泉水kuang quan shui என்றால், மினரல் வாட்டர் அதாவது குடிநீர் என்று பொருள். 付钱fu qian என்றால், கட்டணம் செலுத்துவது என்று பொருள். 这些矿泉水也要付钱吗?zhe xie kuang quan shui yi yao fu qian ma? குடிநீருக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா?

க்ளீட்டஸ் – 这些矿泉水也要付钱吗?zhe xie kuang quan shui yi yao fu qian ma? குடிநீருக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா?

வாணி – 不用,每天免费提供两瓶矿泉水。bu yong. Mei tian mian fei ti gong liang ping kuang quan shui. 每天Mei tian என்றால் நாள்தோறும். 免费mian fei என்றால் இலவசமாக என்று பொருள். 不用,每天免费提供两瓶矿泉水。bu yong. Mei tian mian fei ti gong liang ping kuang quan shui. தேவையில்லை. நாள்தோறும் இலவசமாக இரண்டு புட்டிகள் குடிநீர் வழங்கப்படுகின்றன.

க்ளீட்டஸ் – 不用,每天免费提供两瓶矿泉水。bu yong. Mei tian mian fei ti gong liang ping kuang quan shui. தேவையில்லை. நாள்தோறும் இலவசமாக இரண்டு புட்டிகள் குடிநீர் வழங்கப்படுகின்றன.

இசை

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சோதனை செய்யுங்களேன்.

你可以根据你的需要使用。ni ke yi gen ju ni de xu yao shi yong.

க்ளீட்டஸ் –这些是你可以享受的。Zhe xie shi ni ke yi xiang shou de.

வாணி – 我明白了。wo ming bai le.

க்ளீட்டஸ் –这些矿泉水也要付钱吗?zhe xie kuang quan shui yi yao fu qian ma?

வாணி – 不用,每天免费提供两瓶矿泉水。bu yong. Mei tian mian fei ti gong liang ping kuang quan shui.

இசை

வாணி – இன்றைய புதிய வகுப்பைத் துவக்கலாம். குடி நீர் பிரச்சினை பற்றி திரு பாலுவிடம் அறிமுகப்படுத்துகின்றார். நாளுக்கு 2 புட்டிகள் குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, 你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu.

க்ளீட்டஸ் – 你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu.

வாணி – 如果ru guo என்றால் இருந்தால் என்று பொருள். 提出要求ti chu yao qiu என்றால் கோரிக்கை விடுப்பது என்று பொருள்.

க்ளீட்டஸ் – 如果ru guo என்றால் இருந்தால் என்று பொருள். 提出要求ti chu yao qiu என்றால் கோரிக்கை விடுப்பது என்று பொருள்.

வாணி – 你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu. மேலும் கூடுதலாக தேவைப்பட்டால் அவர்களிடம் கோரலாம்.

க்ளீட்டஸ் – 你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu. மேலும் கூடுதலாக தேவைப்பட்டால் அவர்களிடம் கோரலாம்.

வாணி – 你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu.

க்ளீட்டஸ் – 你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu. மேலும் கூடுதலாக தேவைப்பட்டால் அவர்களிடம் கோரலாம்.

வாணி – 但是需要付费。dan shi xu yao fu fei.

க்ளீட்டஸ் –但是需要付费。dan shi xu yao fu fei.

வாணி – 但是需要付费。dan shi xu yao fu fei. ஆனால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

க்ளீட்டஸ் –但是需要付费。dan shi xu yao fu fei. ஆனால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

வாணி – 但是需要付费。dan shi xu yao fu fei.

க்ளீட்டஸ் – 但是需要付费。dan shi xu yao fu fei. ஆனால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

வாணி – 好,我明白了。hao, wo ming bai le. சரி, எனக்குப் புரிகிறது.

க்ளீட்டஸ் – 好,我明白了。hao, wo ming bai le. சரி, எனக்குப் புரிகிறது.

வாணி – 好,我明白了。hao, wo ming bai le.

க்ளீட்டஸ் – 好,我明白了。hao, wo ming bai le. சரி, எனக்குப் புரிகிறது.

வாணி – 这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui.

க்ளீட்டஸ் – 这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui.

வாணி – 电热杯dian re bei, என்றால் மின் கோப்பை என்று பொருள். 烧水shao shui என்றால் தண்ணீரைக் சூடுபடுத்துவது என்று பொருள்.

க்ளீட்டஸ் –电热杯dian re bei, என்றால் மின் கோப்பை என்று பொருள். 烧水shao shui என்றால் தண்ணீரைக் சூடுபடுத்துவது என்று பொருள்.

வாணி – 这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui. இங்கே மின் கோப்பை உண்டு. தண்ணீரைக் சூடுபடுத்தலாம்.

க்ளீட்டஸ் – 这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui. இங்கே மின் கோப்பை உண்டு. தண்ணீரைக் சூடுபடுத்தலாம்.

வாணி – 这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui.

க்ளீட்டஸ் –这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui. இங்கே மின் கோப்பை உண்டு. தண்ணீரைக் சூடுபடுத்தலாம்.

இசை

வாணி – நேயர்களே, இன்று கற்றுக்கொண்டதை எங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யுங்கள்.

你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu. மேலும் கூடுதலாக தேவைப்பட்டால் அவர்களிடம் கோரலாம்.

但是需要付费。dan shi xu yao fu fei. ஆனால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

க்ளீட்டஸ் – 好,我明白了。hao, wo ming bai le. சரி, எனக்குப் புரிகிறது.

வாணி –这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui. இங்கே மின் கோப்பை உண்டு. தண்ணீரைக் சூடுபடுத்தலாம்.