• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-28 10:56:12    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவேறியுள்ளது. இந்த தலைசிறந்த விளையாட்டுப் போட்டி, மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அண்மையில், பெயஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பணிகளை சர்வதேசத்தின் பல்வேறு துறையினர் வெகுவாக பாராட்டினர்.

 
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தன்னார்வத் தொண்டர்களின் சேவைகள், மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.

 
வங்காளத் தேசத்தின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிப் பிரதிநிதிக்குழுவின் பயிற்சியாளர் nazrul islam rumee நேற்று இவ்வாறு தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மிகவும் தலைசிறந்தது. ஆயத்தப் பணி மட்டுமல்ல, பல விளையாட்டுப் போட்டிகளில் புதிய முன்னேற்றங்கல் காணப்பட்டன. பிரான்ஸ் அரசுத் தலைவர் Nicholas sarkozy அண்மையில், அரசு தலைவர் மாளிகையில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட சில விளையாட்டு வீரர்களைச் சந்தித்துரையாடிய போது இவ்வாறு தெரிவித்தார்.