• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-29 10:42:09    
பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் தீபம்

cri
29ம் நாள் காலை 9 மணியளவில், பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, மேற்கு சீனாவின் சி ஆன் நகரில் நடைபெற்றது.

தொடரோட்டத்தின் மொத்த நீளம், 3.1 கிலோமீட்டராகும். 70 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் 11 பேர் ஊனமுற்றோர் ஆவர்.