• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-29 19:54:09    
உங்களுக்கு முதலிடம்

cri
உங்களுக்கு முதலிடம் என்ற பாடலை வழங்க விரும்புகின்றோம். ஒலிம்பிக் பாடல்களின் சேகரிப்பு மற்றும் தேர்வுப் பணியில், ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிக்கான சிறந்த பாடல் என்ற விருதை, இப்பாடல் பெற்றுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவிலும் இது ஒலித்துள்ளது.

போட்டிகளில் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரின் வேலையிலும் வாழ்க்கையிலும், விளையாட்டின் எழுச்சி காணப்படுகின்றது. நாம் சாதாரண உள்ளத்துடன், வாழ்க்கை என்ற போட்டியிலுள்ள எல்லா அறைகூவலையும் எதிர்கொள்ள வேண்டும். முடிவு எது என்பதைப் பொருட்படுத்தாமல், முயற்சி மேற்கொண்டு, வெற்றி பெறும் நம்பிக்கைச் சுடர் நமக்கு உண்டு என்னும் பொருளை இப்பாடல் வெளிப்படுத்துகின்றது.