• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-29 15:34:43    
ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிக்காந நுழைவுச் சீட்டுகள்

cri

பறவைக் கூடு, நீர் கன சதுரம் உள்ளிட்ட ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகள் பற்றிய ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட கூடும் என்று பெய்சிங் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச் சீட்டு மையத்தின் பொறுப்பாளர் அண்மையில் தெரிவித்தார்.

இவ்வாண்டின் ஜுன் திங்களில் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகள் விற்பனை செய்யப்படத் துவங்கியது முதல், பொது மக்களிடை இவற்றை வாங்கும் பேரூக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முந்தைய திட்டப்படி, 8இலட்சத்து 50ஆயிரம் நுழைவுச் சீட்டுகள் சீன மக்களுக்கு விற்பனை செய்யப்படும். சரிப்படுத்துதலின் மூலம், அடுத்த சில நாட்களில், மேலதிக நுழைவுச் சீட்டுகள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும்.