• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-31 16:10:15    
பெய்ஜிங் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்

cri

இன்று பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, சீனாவின் ஹூபெய் மாநிலத்தின் wuhan நகரிலும் ஹூநான் மாநிலத்தின் Changsha நகரிலும் நடைபெற்றது.


Wuhan நகர், யுகத்தின் தோற்றம் என்ற பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையின் இரண்டாவது நகரமாகும். இந்நடவடிக்கையின் மொத்தம் நீளம் 3 கிலோமீட்டராகும். 60 தீபமேந்துபவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

 


Changsha நகரம், சீனாவின் நாகரிகம் என்ற தீபத் தொடரோட்ட நெறியின் மூன்றாவது நகரமாகும். மொத்தம் 3 கிலோமீட்டர் நீளமான நடவடிக்கையில் 70 தீபமேந்துபவர்கள் பங்கெடுத்தனர். இவர்களில் 13 பேர் ஊனமுற்றவர்களாவர்.