• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-02 19:06:44    
மின் படி வசதியுள்ள வாகனம்

cri
பெய்ஜிங்கில் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது 16 பேருந்து சிறப்பு நெறிகள் திறக்கப்படும். மின் தூக்கி வசதி கொண்ட 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் போட்டிக்கென இயக்கப்படும். 2000க்கும் அதிகமான வாகனங்கள் சமூகத்தினர்களுக்கு சேவை புரியும் என்று பெய்ஜிங் மாநகர போக்குவரத்து குழுவின் துணைத் தலைவர் ச்சோ ச்சுன் யூ கூறினார். 2ம் நாள் பெய்ஜிங் பொது போக்குவரத்து குழுமத்தின் மின் படி வசதி கொண்ட வாகனங்களை பார்வையிட்ட செய்தியாளர்களிடம் அவர் இதை அறிமுகப்படுத்தினார்.
தவிரவும் பெய்ஜிங் மாநகரிலுள்ள நிலத்திற்கடியில் செல்லும் 100க்கும் அதிகமான தொடர்வண்டி நிறுத்தங்களில் மின் படி பொருத்தப்பட்டுள்ளது. ஊனமுற்றோருக்கு சேவை புரியும் வகையில் பெய்ஜிங் சுரங்க தொடர் வண்டி மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுவனங்கள் 24 மணி நேரமும் தொலை பேசி மூலம் சேவை புரியும் என்று அவர் கூறினார்.