• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-03 12:15:09    
தமிழ் மூலம் சீனம் பாடம் 145

cri
வாணி........வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களையும் வாக்கியங்களையும் மீளாய்வு செய்வோம்.

கிளிடஸ்.........மிக்க மகிழ்ச்சி. உங்களுடன் சேர்ந்து பழைய வாக்கியங்களை பயிற்சி செய்கின்றேன்.

வாணி.......முதலாவது வாக்கியம். 你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu. 如果ru guo என்றால் இருந்தால் என்று பொருள். 提出要求ti chu yao qiu என்றால் கோரிக்கை விடுப்பது என்று பொருள். 你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu. மேலும் கூடுதலாக தேவைப்பட்டால் அவர்களிடம் கோரலாம்.

க்ளீட்டஸ் – 你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu. மேலும் கூடுதலாக தேவைப்பட்டால் அவர்களிடம் கோரலாம்.

வாணி – 但是需要付费。dan shi xu yao fu fei. ஆனால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

க்ளீட்டஸ் –但是需要付费。dan shi xu yao fu fei. ஆனால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

வாணி – 好,我明白了。hao, wo ming bai le. சரி, எனக்குப் புரிகிறது.

க்ளீட்டஸ் – 好,我明白了。hao, wo ming bai le. சரி, எனக்குப் புரிகிறது.

வாணி – 这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui.

电热杯dian re bei, என்றால் மின் கோப்பை என்று பொருள். 烧水shao shui என்றால் தண்ணீரைச் சூடுபடுத்துவது என்று பொருள்.

这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui. இங்கே மின் கோப்பை உண்டு. தண்ணீரைச் சூடுபடுத்தலாம்.

க்ளீட்டஸ் – 这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui. இங்கே மின் கோப்பை உண்டு. தண்ணீரைக் சூடுபடுத்தலாம்.

இசை

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சோதனை செய்யுங்களேன்.

你如果还需要可以提出要求。Ni ru guo hai xu yao, ke yi ti chu yao qiu.

但是需要付费。dan shi xu yao fu fei.

க்ளீட்டஸ் – 好,我明白了。hao, wo ming bai le.

வாணி – 这儿有电热杯,你可以烧水。Zhe er you dian re bei, ni ke yi shao shui.

வாணி—சரி. புதிய வகுப்பைத் துவங்கலாமா?

க்ளீட்டஸ்—கண்டிப்பாக.

வாணி – கடந்த வகுப்பில், ஹோட்டலின் பணியாளர்கள் திரு பாலுவிடம் அறையிலுள்ள வசதிகளின் பயன்பாடு பற்றி அறிமுகப்படுத்தினர். தற்போது, சுற்றுலா நிறுவனத்தின் பணியாளர் பாலுவிடம் அடுத்த சந்திப்பின் விபரத்தைத் தெரிவித்து விடை பெறுகின்றார். 好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li.

க்ளீட்டஸ் –好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li. இந்த வாக்கியத்தில்休息xiu xi என்றால் ஓய்வு எடுப்பது என்று பொருள். அல்லவா?

வாணி – ஆமாம். 休息一下xiu xi yi xia, ஓரளவு ஓய்வு எடுக்கலாம்.

க்ளீட்டஸ் – 行李xing li என்பது கடந்த வகுப்புகளில் கற்றுக்கொண்ட சொற்களாகும். பயணப்பெட்டிகள் என்று பொருள்.

வாணி – 整理一下行李, zheng li yi xia xing li. பயணப்பெட்டிகளைச் சரிப்படுத்துவது என்று பொருள்.

க்ளீட்டஸ் –整理一下行李, zheng li yi xia xing li. என்றால், பயணப்பெட்டிகளைச் சரிப்படுத்துவது என்று பொருள்.

வாணி –好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li. சரி, நீங்கள் முதலில் ஓய்வு எடுங்கள், பயணப்பெட்டிகளைச் சரிப்படுத்தலாம்.

க்ளீட்டஸ் – 好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li. சரி, நீங்கள் முதலில் ஓய்வு எடுங்கள், பயணப்பெட்டிகளைச் சரிப்படுத்தலாம்.

வாணி –好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li.

க்ளீட்டஸ் –好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li. சரி, நீங்கள் முதலில் ஓய்வு எடுங்கள், பயணப்பெட்டிகளைச் சரிப்படுத்தலாம்.

வாணி – 半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian.

க்ளீட்டஸ் – 半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian.

வாணி – 半小时, ban xiao shi. அரை மணி நேரம் என்று பொருள். 半小时后Ban xiao shi hou என்றால், அரை மணி நேரத்துக்குப் பிறகு.

க்ளீட்டஸ் – 半小时, ban xiao shi. அரை மணி நேரம் என்று பொருள். 半小时后Ban xiao shi hou என்றால், அரை மணி நேரத்துக்குப் பிறகு.

வாணி –大堂da tang என்றால் கூடம் என்று பொருள்.

க்ளீட்டஸ் –大堂da tang என்றால் கூடம் என்று பொருள்.

வாணி – 半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian. அரை மணி நேரத்துக்குப் பிறகு, முதல் மாடியிலுள்ள கூடத்தில் சந்திப்போம்.

க்ளீட்டஸ் –半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian. அரை மணி நேரத்துக்குப் பிறகு, முதல் மாடியிலுள்ள கூடத்தில் சந்திப்போம்.

வாணி –半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian.

க்ளீட்டஸ் –半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian. அரை மணி நேரத்துக்குப் பிறகு, முதல் மாடியிலுள்ள கூடத்தில் சந்திப்போம்.

வாணி – 好,谢谢。hao, xie xie.

க்ளீட்டஸ் –好,谢谢。hao, xie xie.

வாணி –好,谢谢。hao, xie xie. சரி, நன்றி.

க்ளீட்டஸ் –好,谢谢。hao, xie xie. சரி, நன்றி.

இசை

வாணி – அடுத்து, இன்று கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். எங்களைப் பின்பற்றி வாசியுங்கள்.

好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li. சரி, நீங்கள் முதலில் ஓய்வு எடுங்கள், பயணப்பெட்டிகளைச் சரிப்படுத்தலாம்.

க்ளீட்டஸ் –好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li. சரி, நீங்கள் முதலில் ஓய்வு எடுங்கள், பயணப்பெட்டிகளைச் சரிப்படுத்தலாம்.

வாணி –半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian. அரை மணி நேரத்துக்குப் பிறகு, முதல் மாடியிலுள்ள கூடத்தில் சந்திப்போம்.

க்ளீட்டஸ் –半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian. அரை மணி நேரத்துக்குப் பிறகு, முதல் மாடியிலுள்ள கூடத்தில் சந்திப்போம்.

வாணி –好,谢谢。hao, xie xie. சரி, நன்றி.

க்ளீட்டஸ் –好,谢谢。hao, xie xie. சரி, நன்றி.