• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-03 09:55:51    
என் மனதிலான பெய்சிங் ஒலிம்பிக் விளயைட்டுப் போட்டி 2
இந்திய வீரர் தங்கப் பதக்கம் பெற்ற அன்ற பல இந்திய நண்பர்கள் இங்கே வந்து, சாப்பிட்டனர். அந்நிகழ்ச்சி குறித்து மக்கள் அனைவரும் விவாதித்து, மகிழ்ச்சியடைந்தனர்.

cri
இந்திய வீரர் தங்கப் பதக்கம் பெற்ற அன்ற பல இந்திய நண்பர்கள் இங்கே வந்து, சாப்பிட்டனர். அந்நிகழ்ச்சி குறித்து மக்கள் அனைவரும் விவாதித்து, மகிழ்ச்சியடைந்தனர். இதற்காக, இந்திய உணவு வகைகளை நான் சிறப்பாக தயாரித்துள்ளேன் என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்சிங்கில் ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள் பலர் உள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறும் வகையில், அவர்கள் தங்களது ஆற்றலை சுய நலமின்றி அர்ப்பணித்து வருகின்றனர். ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்களில் சேர Kamat விரும்பினார். ஆனால், உணவக வேலைகளில், அவரால் இயன்ற தனைத்தையும் செய்து, பெய்சிங் ஒலிம்பிக் விளயாட்டுப் போட்டிக்கு தனது பங்காற்றினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பார்க்கும் வகையில், பலர் வெளிநாட்டு நண்பர்கள் பெய்சிங்கிற்கு வந்தனர். அவர்களைப்

பொறுத்த வரை, மொழி பிரச்சினை மிகப்பெரிய பிர்ச்சினையாகும். ஆங்கில மொழி மூலம், அவர்கள் பரிமாற்றம் மேற்கொள்கின்றனர். எனவே, இங்கே வந்த வாடிக்கையாளர் அனைவருக்கும் உணவு மண்டத்தின் தொலைபேசி எண்ணை நான் வழங்கினேன். அவர்கள் எதாவது பிரச்சினைகளை சந்தித்தால், உணவகத்துடன் தொடர்பு கொள்ள சொன்னேன். அவர்களுடைய பிரச்சினையை நாங்கள் தீர்க்கலாம் என்றார் அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, சீனர்கள், வெளிநாட்டவர்கள் ஆகியோர் தங்களது நாட்டு பிரதிநிதிக் குழுவுக்கு ஊக்கத்தை வழங்குவதோடு, தனது நாட்டு வீரர்கள் பிரகாசமான சாதனைகளைப் பெற விரும்புகின்றனர். ஆனால், சீன

அணி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது மட்டுமன்றி, தொடக்க விழா, நிறைவு விழா, கலை நிகழ்ச்சி அரங்கேற்றத்தையும் நடத்துகின்றது. இது சீனாவின் எழுச்சியை எடுத்துக்காட்டியுள்ளது என்றார் அவர்.
சீனா மற்றும் இந்தியாவின் பிரதிநிதி குழுவுக்கு தனது நல்வாழ்த்துக்கள் Kamat வழங்கினார்.
இரு நாடுகளின் வீரர்கள் பிரகாசமான சாதனைகளை பெறவும், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்தவும் நான் விரும்புகின்றேன் என்றார் அவர்.