திபெத்தில் தொழில்துறைப் பூங்காக்கள்
cri
தொழில்துறை பூங்காக்களின் கட்டுமானத்தைத், திபெத் தனது தொழில்துறை வளர்ச்சியின் முக்கிய திட்டமாக கொள்ளும். 2009ம் ஆண்டு இறுதி வரை, 5 தொழில்துறைப் பூங்காக்களின் கட்டுமானத்தில், திபெத் 350 கோடி யுவானை முதலீடு செய்யும். தேசிய வளர்ச்சிப் பிரதேசமான, லாசா பொருளாதாரத் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலம், 4 மாவட்ட நிலை தொழில்துறைப் பூங்காக்கள் ஆகியவை, இந்த 5 தொழிற்துறைப் பூங்காக்களில் அடங்கும்.
|
|