• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-04 09:37:38    
லோயாங் நகரில் தீபத்தொடரோட்டம்

cri

இன்று, 2008பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் சீனாவின் மத்திய பகுதியிலான ஹெநான் மாநிலத்தின் லோயாங் நகரில் நடைபெறுகின்றது.

 


9 ஊனமுற்றோர் உள்ளிட்ட மொத்தம் 70 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர். பண்டைய சீனா எனும் நெறியில், லோயாங் 5வது நகரமாகும். இது, பெய்சிங்கிலான தீபத்தொடரோத்திற்கு முன்பான இறுதி நகரமாகும் என்று தெரிய வருகிறது.