பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை இன்றும் நாளையும் நாள் சீனாவின் பெய்சிங் மாநகரில் நடைபெறும்.
இந்த நடவடிக்கையின் மொத்த நீளம் 12 கிலோமீட்டராகும். 240 தீபமேந்தும் நபர்கள் இதில் கலந்துகொள்வார்கள்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபம் ஆகஸ்டு 28ம் நாள் பெய்சிங்கின் சொர்க்கக் கோயில் பூங்காவில் ஏற்றப்பட்ட பின், 850 தீபமேந்தும் நபர்கள் கால எழுச்சி மற்றும் சீனப் பண்பாட்டு அம்சங்களுடன் கூடிய தொடரோட்டத்தில் பங்கேற்றனர்.
|