• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-05 17:40:46    
திபெத்தின் தொழிற்துறை வளர்ச்சி

cri

உள்ளூரின் தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம், 22 தொழிற்துறை திட்டப்பணிகளில் 2117 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும் என்று, தன்னாட்சி பிரதேசத்தின் பொருளாதாரக் கமிட்டித் தலைவர் லீ ச்சென் தெரிவித்தார்.

கனிம தாது துறை, கட்டிட பொருட்கள் துறை, மருந்து மற்றும் உணவுத் தயாரிப்புத் துறை, தாராள தொழிற்துறை மண்டலத்தின் கட்டுமானம் முதலியவை, இதில் இடம் பெறுகின்றன.

முக்கிய தொழிற்துறை திட்டப்பணிகள் வெகுவாக கட்டியமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு, தேசிய மொத்த உற்பத்தி மதிப்பில் தொழிற்துறை வகிக்கும் விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்த, திபெத், பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் லீ ச்சென் குறிப்பிட்டார்.