சீனாவின் பெய்சிங் மாநகரிலான 2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபத் தொடரோட்டத்தின் முதல் நாள் நடவடிக்கை இன்று முற்பகல் முடிவடைந்தது.
இந்த நடவடிக்கையின் மொத்த நீளம் 6.4 கிலோமீட்டராகும். 120 தீபமேந்தும் நபர்கள் இதில் கலந்துகொண்டனர். இவர்களில் 30 பேர் ஊனமுற்றவர்களாவர்.
|