• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-06 16:51:53    
தீபத் தொடரோட்டம்

cri

பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பெய்சிங்கிலான 2வது நாள் தீபத் தொடரோட்டம் நிறைவடைந்தது. இன்று இரவு ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில், முக்கிய விளையாட்டரங்கில் முக்கிய தீபம் ஏற்றப்படும்.

இன்றைய தீபத் தொடரோட்டத்தின் முழு நீளம் 5.5கிலோமீட்டராகும். 40 ஊனமுற்றோர் உள்ளிட்ட மொத்தம் 120 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.