• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-08 10:02:25    
சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டித் துணைத் தலைவரின் பாராட்டு

cri
பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, தலைசிறந்ததாக இருந்தது. இது எமது மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது என்று சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டித் துணைத் தலைவர் Miguel Sagarra தெரிவித்தார். நேற்றிரவு எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகிலுள்ள அனைத்து ஊனமுற்ற விளையாட்டு வீரர்களும் ஒன்றுகூடியுள்ள ஒரு மாபெரும் விழாவாகும். இக்காலத்தில் அவர்கள் தங்களால் இயன்றளவில் தாங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தலாம் என்று Miguel கூறினார்.

துவக்க விழாவை படைத்த பணியாளர்கள், அனைத்து நுணுக்கமான விடயங்களிலும் கவனம் செலுத்தியுள்ளனர். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் மாபெரும் விழா துவங்கியதை அனைத்து ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்களும் உணர்ந்து கொண்டனர். இந்த ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி, 17ம் நாள் வரை நீடித்திருக்கும். இக்காலத்தில் அவர்கள் அனைவரும் விளையாட்டு நாயகர்களாக வலம்வருவர் என்றார் அவர்.