• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-08 11:01:47    
திபெத்தில் 60 ஆயிரம் ஊனமுற்றோர் குணமடைந்தனர்

cri
கடந்த 5 ஆண்டுகளாக, ஊனமுற்றோருக்கான உதவிப் பொருட்களின் வினியோகச் சேவை, கண்புறை நோய் சிகிச்சை முதலியவற்றின் மூலம், திபெத்தில் சுமார் 60 ஆயிரம் ஊனமுற்றோர் பயனடைந்து, வேறுபட்ட அளவில் குணமடைந்துள்ளதாக சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஊனமுற்றோர் சம்மேளனம் அறிமுகப்படுத்தியது.

திபெத் இனத்தின் பார்வையற்றோர், செவிபுலனற்றோர், வாய்பேசாதோர் ஆகியோருக்காக, திபெத் மொழியில் பார்வையற்றோர் மொழிக்கான வளர்ச்சி மற்றும் கல்வியில் பரிசோதனை ரீதியான பணியை திபெத் செயல்படுத்தியுள்ளது. தவிர, செவிபுலனற்றோர், வாய்போசாதோருக்கு திபெத் மொழியில் சைகை மொழி அகராதியையும் வெளியிட்டுள்ளது. அவை, கல்வியில், திபெத் இனத்தின் பார்வையற்றோர், செவிபுலனற்றோர் மற்றும் வாய்பேசாதோரை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடையச் செய்துள்ளன.