• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-08 14:59:03    
சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாடுகள்

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, தலைசிறந்தானது. சீனாவின் நவீன மயமாகத்தின் வளர்ச்சியைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட பண்டைகாலப் பண்பாடுகளுடன் சீன மக்கள் சாமர்த்தியமாக சேர்ந்துள்ளனர். இதனால்தான், துவக்க விழா மிகவும் கம்பீரமானது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை கண்கூடாக கண்ட சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் Jacques rogge தெரிவித்தார்.

தவிர, 5 இலட்சம் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் சீன மக்கள் மற்றும் பண்பாடுகளை புரிந்துகொள்ளும் மேலதிகமான வாய்ப்புக்களை பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வழங்கியுள்ளது.

பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவின் மையப்பகுதியில், சீனாவின் பல்வேறு மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் தன்னாட்சி பிரதேசங்களால் உருவாக்கப்பட்ட xiangyunxiaowu என்ற சிறிய பொருட்காட்சிகளின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள், சீனாவின் சுமார் 100 தேசிய பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களை கண்டுரசித்தனர். இந்தப் பொருட்காட்சிகளில், பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், ஒலிம்பிக்கின் பார்வையாளர்கள் ஆகியோர் தனிச்சிறப்பு பூத்தையல் வேலையின் படைப்புகள், காகித கத்திரிப்பு மற்றும் பாரம்பரிய நாடகங்களைக் கண்டுரசித்தனர். சீன பல்வேறு பிரதேசத்தின் தேசிய இன பண்பாட்டுகலையையும் நடையயுடையபாவனைகளை அவர்கள் புரிந்துகொண்டனர். பல்வகை வடிவத்திலான இந்தப் பொருட்காட்சியை பார்ப்பதன் மூலம், சீன வரலாறு மற்றும் பண்பாடுகளை வெளிநாட்டவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் என்று Sochi ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பிரச்சார அமைச்சர் anna katya அம்மையார் கூறினார்.

நண்பர்களே, சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாடுகள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.