தொல் பொருட்களை செப்பனிடும் திட்டம்
cri
Potala மாளிகை, Norbu Lingka, Sagya Monastery ஆகிய மூன்று தொல் பொருட்களை செப்பனிடும் திட்டத்தின் முடிவு, 2009ம் ஆண்டின் செப்டம்பர் முதல் அக்டோபர் திங்கள் கால கட்டம் வரை நீடிக்கும் என்று அண்மையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல் பொருள் ஆணையத்திலிருந்து கிடைத்த தகவல் தெரிவித்தது. Potala மாளிகை, Norbu Lingka, Sagya Monastery ஆகியவை, திபெத்தின் மிக புகழ் பெற்ற பண்டைகால கட்டிடங்களாகும். அவற்றை செப்பனிடும் திட்டத்தில் 33 கோடி யுவான் நிதியை சீன அரசு ஒதுக்கியது. 2002ம் ஆண்டு ஜூன் திங்கள், பணிகள் செயல்படுத்தப்பட துவங்கியுள்ளன. முந்திய திட்டப்படி, 2007ம் ஆண்டின் ஜூன் திங்கள், மூன்று தொல் பொருட்களை செப்பனிடும் திட்டம் நிறைவடைந்திருக்க வேண்டும்.
|
|