• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-08 17:57:44    
இரு ஒலிம்பிக் விளையாட்டுப் போடிகள்

cri
இரு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் தலைசிறப்பாக அமையும் என்று சீனா அளித்த வாக்குறுதியை, பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா உண்மையாக வெளிப்படுத்தியது. சிங்கப்பூர் லியன் ஹெ சௌ பௌ எனும் செய்தி ஏடு இன்று வெளியிட்ட சிறப்பு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டது.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியமை, சீன அரசின் திறமையைக் காட்டுகிறது. இதன் மூலம், உலகம் சீனச் சமூகத்தின் முன்னேற்றங்களை கண்டுள்ளது. பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் மானிட வள கவனிப்பு எழுச்சி நிறைந்திருந்தது என்று இக்கட்டுரை கூறியது.