• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-10 10:43:06    
தமிழ் மூலம் சீனம் பாடம் 146

cri
வாணி........வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களையும் வாக்கியங்களையும் மீளாய்வு செய்வோம்.

க்ளீட்டஸ் – சரி.

வாணி – முதல் வாக்கியம். 好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li. 休息一下xiu xi yi xia, ஓரளவு ஓய்வு எடுக்கலாம். 整理一下行李, zheng li yi xia xing li. பயணப்பெட்டிகளைச் சரிப்படுத்துவது என்று பொருள்.

க்ளீட்டஸ் –好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li. சரி, நீங்கள் முதலில் ஓய்வு எடுங்கள், பயணப்பெட்டிகளைச் சரிப்படுத்தலாம்.

வாணி – 半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian.半小时后Ban xiao shi hou என்றால், அரை மணி நேரத்துக்குப் பிறகு.

大堂da tang என்றால் கூடம் என்று பொருள். 半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian.

க்ளீட்டஸ் –半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian. அரை மணி நேரத்துக்குப் பிறகு, முதல் மாடியிலுள்ள கூடத்தில் சந்திப்போம்.

வாணி –好,谢谢。hao, xie xie. சரி, நன்றி.

க்ளீட்டஸ் –好,谢谢。hao, xie xie. சரி, நன்றி.

இசை

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சோதனை செய்யுங்களேன்.

முதலாவது வாக்கியம், 好,您先休息一下,整理一下行李。Hao, nin xian xiu xi yi xia, zheng li yi xia xing li.

க்ளீட்டஸ் –半小时后,我们在楼下大堂见。Ban xiao shi hou, wo men zai lou xia da tang jian.

வாணி –好,谢谢。hao, xie xie.

இசை

வாணி— சரி. புதிய வக்குப்பைத் துவங்குவோம்.

க்ளீட்டஸ் – கடந்த வகுப்பில் திரு பாலுவை, சுற்றுலா நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் சந்தித்து பின் விடைபெற்றார். அரை மணி நேரத்துக்கு பிறகு, மீண்டும் சந்திக்க திட்டமிட்டனர். திட்டத்தின் படி திரு பாலு ஹோட்டலின் முதல் மாடிக்குச் சென்றார்

வாணி –巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi.

க்ளீட்டஸ் –巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi.

வாணி –准时zhun shi,என்றால், நேரப்படி, நேரத்தோடு என்று பொருள். 准时zhun shi.

க்ளீட்டஸ் –准时zhun shi,என்றால், நேரப்படி, நேரத்தோடு என்று பொருள்.

வாணி –巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi. திரு பாலு, வணக்கம். நீங்கள் நேரத்தோடு வந்துவிட்டீர்கள்.

க்ளீட்டஸ் –巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi. திரு பாலு, வணக்கம். நீங்கள் நேரத்தோடு வந்துவிட்டீர்கள்.

வாணி –巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi.

க்ளீட்டஸ் –巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi. திரு பாலு, வணக்கம். நீங்கள் நேரத்தோடு வந்துவிட்டீர்கள்.

வாணி – 现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng.

க்ளீட்டஸ் – 现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng.

வாணி –现在, xian zai. என்றால் தற்போது. 时间, shi jian என்றால் நேரம்.

க்ளீட்டஸ் –现在, xian zai. என்றால் தற்போது. 时间, shi jian என்றால் நேரம்.

வாணி – 现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng. இப்போது பெய்சிங் நேரம் மாலை 7 மணி.

க்ளீட்டஸ் –现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng. இப்போது பெய்சிங் நேரம் மாலை 7 மணி.

வாணி – 现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng.

க்ளீட்டஸ் –现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng. இப்போது பெய்சிங் நேரம் மாலை 7 மணி.

வாணி – திரு பாலு கேட்டார், 我们现在干什么?wo men xian zai gan shen me?

க்ளீட்டஸ் –我们现在干什么?wo men xian zai gan shen me?

வாணி – 干什么gan shen me என்றால், என்ன செய்ய வேண்டும் என்று பொருள்.

க்ளீட்டஸ் –干什么gan shen me என்றால், என்ன செய்ய வேண்டும்?

வாணி – 我们现在干什么?wo men xian zai gan shen me? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

க்ளீட்டஸ் –我们现在干什么?wo men xian zai gan shen me? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

வாணி –我们现在干什么?wo men xian zai gan shen me?

க்ளீட்டஸ் –我们现在干什么?wo men xian zai gan shen me? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

வாணி – பணியாளர் பதிலளித்தார். 现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian.

க்ளீட்டஸ் –现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian.

வாணி –晚上wan shang, என்றால் இரவு. 用餐时间yong can shi jian என்றால், உணவருந்தும் நேரம் என்று பொருள்.

க்ளீட்டஸ் –晚上wan shang, என்றால் இரவு. 用餐时间yong can shi jian என்றால், உணவருந்தும் நேரம் என்று பொருள்.

வாணி – இங்கே விளக்கம் செய்ய வேண்டும். சீனாவில், நகரங்களில் உணவருந்தும் நேரம் இந்தியாவுடன் ஒப்பிட்டால் கொஞ்சம் வேறுபட்டது. காலை உணவு 6 அல்லது 7 மணியளவில். மதிய உணவு நேரம் 12 மணியளவில், இரவு உணவு நேரம் 7 மணியளவில் என்பது சீன வழக்கம்.

க்ளீட்டஸ் – ஓ, சரி.

வாணி –现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian.

க்ளீட்டஸ் –现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian.

இப்போது இரவு உணவு நேரம்.

வாணி –现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian.

க்ளீட்டஸ் –现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian.

இப்போது இரவு உணவு நேரம்.

இசை

வாணி – சரி, நேயர்களே, இப்போது, இன்று கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். எங்களைப் பின்பற்றி வாசியுங்கள்.

巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi. திரு பாலு, வணக்கம். நீங்கள் நேரத்தோடு வந்துவிட்டீர்கள்

க்ளீட்டஸ் –现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng. இப்போது பெய்சிங் நேரம் மாலை 7 மணி.

வாணி –我们现在干什么?wo men xian zai gan shen me? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

க்ளீட்டஸ் –现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian.

இப்போது இரவு உணவு நேரம்.