யுன்னான் மாநிலத்தின் தலைநகரான குன்மிங் நகரின் மேற்குப் பகுதியில் da li அமைந்துள்ளது. சுமார் 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. பெய், ஹன், யி, வெய் உள்ளிட்ட 13 தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்துவருகின்றனர்.

பல்வேறு தேசிய இன மக்கள் இணக்கமாக வாழ்க்கை நடத்துகின்றனர். இவ்விடத்தில் முழு ஆண்டிலும் உறைபனி காணப்படு. கம்பீரமான சான்சான் மலை, தூய்மையான ழஹெய் ஏரி, வண்ணத்துப் பூச்சி என்னும் ஊற்று,(அதற்குக் காதல் கதை உண்டு), உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்பெற்ற புராதன da li நகரம் ஆகியவை இவ்விடத்தில் உள்ளன. da liக்குரிய மனிதப் பண்பாட்டு மற்றும் இயற்கைக் காட்சியினால், அதற்குரிய தனிச்சிறப்பியல்பு உருவாயிற்று.

|