• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-11 16:35:47    
ஊனமுற்றோர் இலட்சியத்துக்கான சீனாவின் முயற்சி

cri

கடந்த சில ஆண்டுகளில், சீன ஊனமுற்றோர் இலட்சியம் மாபெரும் முன்னேற்றங்களை பெற்றுள்ளது. சீன அரசு இயன்ற அளவில் ஊனமுற்றோரின் நலன் மற்றும் உரிமையை பாதுகாத்து வருகின்றது. ஐ.நாவின் உடல் குறையுள்ளோரின் உரிமை பற்றிய பொது ஒப்பந்தச் செயலகத்தின் தலைவர் Ito Akiko அம்மையார் இன்று செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

ஊனமுற்றோர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சீன அரசு வெகுவாக கவனம் செலுத்துகின்றது. ஊனமுற்றோர் இலட்சியத்தை வளர்ப்பதை நாட்டின் வளர்ச்சிப் போக்கில் முக்கிய பகுதியாக சீனா கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்தில் மனித நேயத் தன்மை கொண்ட பல்வகை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. போட்டி நிறைவடைந்த பின், ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்தில் அமைந்துள்ள ஊனமுற்றோருக்கான சேவை வசதிகள் அனைத்தும் ஒதுக்கி வைக்கப்படும். முந்திய எந்த ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் இப்படி அமையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.