• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-11 17:43:26    
அந்நிய மொழிகளிலான பேட்டி நடவடிக்கை

cri

சீன வானொலி நிலையம் இன்று பெய்சிங்கில், எல்லைகளை கடத்தல், ஒன்றிணைப்பு மற்றும் கூட்டாக அனுபவித்தல் என்ற தலைப்பில், அந்நிய மொழிகளிலான நேரடியான பேட்டி நடவடிக்கையை மேற்கொண்டது.

சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் Miguel Sagarra, பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பணியை வெகுவாக பாராட்டினார். மிகச் சிறந்த துவக்க விழா மற்றும் போட்டிகள் அவரின் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். சீன ஊனமுற்றோர் சம்மேளனத்தின் செயற்குழுவின் துணைத் தலைவரும் சீன ஊனமுற்றோர் ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் துணைத் தலைவருமான Lv Shiming, Sagarraஇன் பாராட்டுக்கு நன்றி தெரிவித்தார்.

பிரேசில், ஸ்பெயின், இத்தாலியா, ஜெர்மனி முதலிய நாடுகளின் ஊனமுற்றோர் ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுக்களின் தலைவர்கள், அதிகாரிகள், விளையாட்டு வீரர்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.