• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-12 10:39:43    
வெவேறான அளவில் குணமடைந்த மாற்று திறனுடையோர்

cri
சீன மாற்று திறனுடையோர் சம்மேளனம் வழங்கிய புள்ளிவிபரங்களின் படி, 2007ம் ஆண்டு சீனா உடல் நலம் பெறும் திட்டப் பணியை நடைமுறைபடுத்திய போது, 53 இலட்சத்துக்கும் அதிகமான உடல் ஊனமுற்ற மாற்று திறனுடையோர் வெவ்வேறான அளவில் குணமடைந்தனர். சென்ற ஆண்டு சம்மேளனம் நடத்திய குலுக்கல் துறையிலிருந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏழை உடல் ரீதியாக சவால் மிக்கவர்கள் நலன் பெற்றுள்ளனர்.
2007ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உடல் நலம் பெறும் திட்டப் பணியில் கண்புரை நோயாளிகளுக்கு விழி மீட்பு அறுவை சிகிச்சையும் கேட்கும் தினனற்றவர்களுக்கு கேட்கவும் பேசவும் போன்ற திறன்களை மீட்கும் ரீதியில் பயிற்சியளித்தல் முதலியவை அடங்கின.
சீனாவில் இப்போது 8 கோடியே 30 இலட்சம் மாற்று திறனுடையோர் வாழ்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் சீனா அவர்களுக்கான சமூக காப்புறுதி அளவை அதிகரித்துள்ளதால் அவர்களின் சமூக காப்புறுதியில் மாபெரும் முன்னேற்றம் காமப்படுகிறது.