• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-14 16:40:32    
எட்டாவது நாளாகிய பாராலிம்பிக்

cri

செப்டம்பர் 14ம் நாள் பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 8வது நாளாக நடைபெற்றுள்ளது. இன்று மொத்தம் 56 தங்கப் பதக்கங்கள் போட்டிகளின் மூலம் உருவாக்கப்படும்.

உட்கார்ந்த வண்ணம் சக்கர வண்டி கைப் பந்து போட்டி, தடகளப் போட்டி, நீச்சல் போட்டி, சாலையில் மிதி வண்டி ஓடும் போட்டி முதலிய போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.


கைப்புலனற்ற சீன வீரர் வுவான் சியேள பூஃ, விழிப்புலனற்ற வீரர் யாங் போ ச்சுன் ஆகியோர் 50 மீட்டர் வெவேறான நிலை சுதந்திர பாணி நீச்சல் போட்டிகளில் பங்கெடுப்பர். இதற்கு முன் அவர்கள் மற்ற நீச்சல் போட்டிகளில் நல்ல சாதனை ஈட்டி தங்கப் பதக்கம் பெற்றனர்.