• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-16 09:05:38    
பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி

cri
பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சிறந்த மாநாடாகும். அனைத்து மாற்றுதிறனுடையோர் விளையாட்டு வீரர்களின் அருமையான நினைவாகும் என்று சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் Philip Craven நேற்று பெய்ஜிங்கில் தெரிவித்தார். அப்போட்டிக்கு பிறகு, சீன மாற்று திறனுடையோர் லட்சியம் மேலும் விரைவாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறினார்.
13வது பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உண்மையில் சிறந்த விளையாட்டுப் போட்டியாகும் என்று Philip Craven கூறினார்.
பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனா சிறப்பாக ஆயத்தம் செய்தது. குறிப்பாக, தடையற்ற சிறப்பு வசதிகளின் மேம்பாடு விரைவாக இருக்கின்றது. இப்போட்டி, சீன மாற்று திறனுடையோர் லட்சியத்தின் எதிர்கால வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று Philip Craven விருப்பம் தெரிவித்தார்.