• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 13:09:59    
நண்பகல் விருந்து

cri
சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ், இன்று பெய்ஜிங்கில் நண்பகல் விருந்து நடத்தி, சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், 2008ம் ஆண்டு பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவிலும் தொடர்புடைய நடவடிக்கைகளிலும் கலந்து கொண்ட 30 சர்வதேச விருஞ்தினர்களை வரவேற்கின்றார்.
சர்வதேச மாற்று திறனுடையோர் ஆணையத் தலைவர் Philip Craven, சர்வதேச ஒலிம்பிக் ஆணையத் தலைவர் Jacques Rogge, வங்காளதேச அரசுத் தலைவர், தலைமையமைச்சர், அரசக் குடும்பத்தினர், கட்சியின் பொறுப்பாளர் ஆகியோர், நண்பகல் விருந்தில் கலந்து கொண்டனர்.