• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 19:24:41    
தமிழ் மூலம் சீனம் பாடம் 147

cri
வாணி........வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களையும் வாக்கியங்களையும் மீளாய்வு செய்வோம்.

க்ளீட்டஸ் – சரி.

வாணி – முதலாவது வாக்கியம், 巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi. 准时zhun shi,என்றால், நேரப்படி, நேரத்தோடு என்று பொருள். 巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi.

க்ளீட்டஸ் –准时zhun shi,என்றால், நேரப்படி, நேரத்தோடு என்று பொருள். 巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi. திரு பாலு, வணக்கம். நீங்கள் நேரத்தோடு வந்துவிட்டீர்கள்.

வாணி –现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng.

现在, xian zai. என்றால் தற்போது. 时间, shi jian என்றால் நேரம்.

现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng.

க்ளீட்டஸ் –现在, xian zai. என்றால் தற்போது. 时间, shi jian என்றால் நேரம். 现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng. இப்போது பெய்சிங் நேரம் மாலை 7 மணி.

வாணி – 我们现在干什么?wo men xian zai gan shen me? 干什么gan shen me என்றால், என்ன செய்ய வேண்டும் என்று பொருள். 我们现在干什么?wo men xian zai gan shen me?

க்ளீட்டஸ் –干什么gan shen me என்றால், என்ன செய்ய வேண்டும் என்று பொருள். 我们现在干什么?wo men xian zai gan shen me? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

வாணி – 现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian. 晚上wan shang, என்றால் இரவு. 用餐时间yong can shi jian என்றால், உணவருந்தும் நேரம் என்று பொருள். 现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian.

க்ளீட்டஸ் –晚上wan shang, என்றால் இரவு. 用餐时间yong can shi jian என்றால், உணவருந்தும் நேரம் என்று பொருள். 现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian.

இப்போது இரவு உணவு நேரம்.

இசை

வாணி –தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சோதனை செய்யுங்களேன்.

முதலாவது வாக்கியம், 巴鲁先生,您好。您很准时。Ba lu xian sheng, nin hao. Nin hen zhun shi.

க்ளீட்டஸ் –现在是北京时间七点整。xian zai shi Beijing shi jian qi dian zheng.

வாணி –我们现在干什么?wo men xian zai gan shen me?

க்ளீட்டஸ் – 现在是晚上用餐时间。Xian zai shi wan shang yong can shi jian.

இசை

வாணி – சரி, இப்போது புதிய வகுப்பைத் துவக்கலாம்.

க்ளீட்டஸ் – கடந்த வகுப்பின் இறுதியில், தற்போது இரவு உணவு நேரம் என்று சுற்றுலா நிறுவனத்தின் பணியாளர் திரு பாலுவிடம் கூறினார்.

வாணி – ஆமாம், அவர் தொடர்ந்து கூறியதாவது, 请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting.

க்ளீட்டஸ் – 请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting.

வாணி – 请跟我来, Qing gen wo lai என்றால் என்னுடன் சேர்ந்து போவது என்று பொருள். 请跟我来, Qing gen wo lai

க்ளீட்டஸ் –请跟我来, Qing gen wo lai என்றால் என்னுடன் சேர்ந்து போவது என்று பொருள்.

வாணி – 西餐厅xi can ting என்றால் மேலை நாட்டு உணவகம் என்று பொருள். 西餐厅xi can ting

க்ளீட்டஸ் –西餐厅xi can ting என்றால் மேலை நாட்டு உணவகம் என்று பொருள்.

வாணி – 请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting.. என்னுடன் சேர்ந்து மேலை நாட்டு உணவகத்துக்குப் போகலாம். 请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting..

க்ளீட்டஸ் –请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting.. என்னுடன் சேர்ந்து மேலை நாட்டு உணவகத்துக்குப் போகலாம்.

வாணி –请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting..

க்ளீட்டஸ் –请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting.. என்னுடன் சேர்ந்து மேலை நாட்டு உணவகத்துக்குப் போகலாம்.

வாணி – அடுத்த வாக்கியம். 对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe.

க்ளீட்டஸ் – 对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe.

வாணி –对不起dui bu qi என்பது வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொற்களாகும். மன்னிக்கவும் என்பது இதன் பொருள். 对不起dui bu qi.

க்ளீட்டஸ் –对不起dui bu qi, என்றால் மன்னிக்கவும்.

வாணி – 素食主义者su shi zhu yi zhe என்றால் சைவ உணவு உண்பவன் என்று பொருள். 素食主义者su shi zhu yi zhe

க்ளீட்டஸ் –素食主义者su shi zhu yi zhe என்றால் சைவ உணவு உண்பவன் என்று பொருள்.

வாணி –对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe. மன்னிக்கவும். நான் சைவ உணவு உண்பவன். 对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe.

க்ளீட்டஸ் –对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe. மன்னிக்கவும். நான் சைவ உணவு உண்பவன்.

வாணி –对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe.

க்ளீட்டஸ் –对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe. மன்னிக்கவும். நான் சைவ உணவு உண்பவன்.

வாணி – 不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi.

க்ளீட்டஸ் –不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi.

வாணி –不用担心Bu yong dan xin என்றால் கவலைப்படாதீர்கள் என்று பொருள். 不用担心Bu yong dan xin

க்ளீட்டஸ் –不用担心Bu yong dan xin என்றால் கவலைப்படாதீர்கள் என்று பொருள்.

வாணி – 提倡ti chang என்றால் பரப்புரை செய்யப்படுதல் என்று பொருள். 提倡ti chang

க்ளீட்டஸ் –提倡ti chang என்றால் பரப்புரை செய்யப்படுதல் என்று பொருள்.

வாணி – 不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi. கவலைப்படாதீர்கள். இப்போது சீனாவிலும் காய்கறி உணவு பற்றிப் பரப்புரை செய்யப்படுகின்றது. 不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi.

க்ளீட்டஸ் –不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi. கவலைப்படாதீர்கள். இப்போது சீனாவிலும் காய்கறி உணவு பற்றிப் பரப்புரை செய்யப்படுகின்றது.

வாணி –不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi.

க்ளீட்டஸ் –不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi. கவலைப்படாதீர்கள். இப்போது சீனாவிலும் காய்கறி உணவு பற்றிப் பரப்புரை செய்யப்படுகின்றது.

இசை

வாணி – சரி, இப்போது, எங்களுடன் சேர்ந்து, இன்று கற்றுக்கொண்டதை மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யுங்கள்.

请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting.. என்னுடன் சேர்ந்து மேலை நாட்டு உணவகத்துக்குப் போகலாம்.

க்ளீட்டஸ் –对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe. மன்னிக்கவும். நான் சைவ உணவு உண்பவன்.

வாணி –不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi. கவலைப்படாதீர்கள். இப்போது சீனாவிலும் காய்கறி உணவு பற்றிப் பரப்புரை செய்யப்படுகின்றது.