• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 14:36:27    
சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரின் பாராட்டு

cri
பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 17ம் நாள் இரவு நிறைவடையும். இந்த பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச், சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் Philip Craven, இன்று வெகுவாக புகழ்ந்து பாராட்டினார்.பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, மிகவும் சிறப்பாக அமைந்தது என்று, அவர் தெரிவித்தார். 147 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிக் குழுக்கள், இதில் கலந்து கொண்டன. செய்தியாளர்களின் எண்ணிக்கையும், ஒலி மற்றும் ஒளிபரப்பு நேரமும், கடந்த போட்டிகளை விட அதிகம். துவக்க விழா, நிறைவு விழா, அனைத்து நீச்சல் போட்டிகள், பெரும் பகுதி தடகளப் போட்டிகள் ஆகியவற்றின் நுழைவுச் சீட்டுகள், முழுமையாக விற்பனையாயின. கலந்துகொண்ட இரசிகர்களின் எண்ணிக்கை, மிக அதிகமாக இருந்தது என்று அவர் கூறினார். இதைத் தவிர, தொண்டர்களின் சேவையையும், Craven வெகுவாக பாராட்டினார்