• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 21:36:27    
பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கான பாராட்டுகள்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், வெற்றிகரமாக நடைபெற்றதற்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் சில நாடுகளின் அரசுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் வாழ்த்து செய்திகள் அனுப்பினர்.

 
இஸ்ரேல் அரசுத் தலைவர் பெரேஸ் அனுப்பிய செய்தியில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் மைக்கல்லாக பொறிக்கப்படும் என்று செய்தியில் வாழ்த்தினார்.

 
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளன. சீனா இதற்காக பெருமையடைய வேண்டும். பிரமாண்டமான ஒலிம்பிக் நடவடிக்கையினால் உலக விளையாட்டு வீரர்கள், மக்கள் மற்றும் தலைவர்கள் ஒன்று குவிந்து ஒலிம்பிக் எழுச்சியை கொண்டாடியுள்ளனர். மேலும் அருமையான உலகை உருவாக்குவதற்கு சீனா மாபெரும் பங்கு ஆற்றியுள்ளது என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கின் முன் அனுப்பிய செய்தியில் பாராட்டினார்.