• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-18 11:18:51    
பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா

cri
பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக முடிவடைந்தது என்று ஹாங்காங் செய்தியேடுகளும் இதழ்களும் வெகுவாக பாராட்டியுள்ளன.
மாற்று திறனுடையோர்களின் உன்தை இயல்வும் உறுதியான பண்பும் உலக மக்களின் மனதில் நிரந்தரப் பதிவை உண்டாக்கியது என்று wen hui செய்தியேடு கூறுகின்றது.