• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-23 17:49:32    
உயிருக்காக ஆரவாரம் செய்வது

cri
அடுத்து, உயிருக்காக ஆரவாரம் செய்வது என்ற பாடல். இப்பாடல், புகழ்பெற்ற சீன இசைத் துறையினர் Xiaoke ஆல் இயற்றப்பட்டு, பாடகர் குழு Yuquan மற்றும் பாடகி Hanhong ஆல் பாடப்படுகின்றது. பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக இப்பாடல் இயற்றப்பட்டது. அது, மாற்றுத்திறனுடையோர் வீரர்களின் மனவுறுதியை வெளிப்படுத்தி, மனித குலத்தின் உயிரின் பெருமையைப் பாராட்டியது.

கேட்க முடியுமா? உற்சாகத்துடனான ஆரவாரத்தை.

நீங்கள் வெளிப்படுத்திய ஆற்றல் எல்லா உள்ளங்களையும் ஏற்றியது.

ஒன்றாக இருப்பதற்காகத் தடைகளை ஊடுருவிச் செல்லும் உங்களது ஆற்றல்

எவ்வளவு வலிமையானது!

ஒன்றாக இருப்போம்

நிரந்தரமாக இருப்போம்

இதமான எங்களது உயிருக்காக ஆரவாரம் செய்வோம்

வாருங்கள்! அனைவரும்

ஒன்றிணைவோம்

அனைவரும் கை கோர்த்து உயிரின் அற்புதத்தை அனுபவிப்போம்

எல்லோருக்கும்

ஒரே அழகான கனவு என்று இப்பாடல் ஒலிக்கிறது.

இப்பாடலை இயற்றிய இசைத் துறையினர் Xiaoke விரிவான முறையில் பாடப்பட்டு வருகின்ற இன்னொரு ஒலிம்பிக் பாடல் உங்களுக்கு பெய்ஜிங்கின் வரவேற்பு என்ற பாடலையும் இயற்றினால் என்பது குறிப்பிடத்தக்கது.