நானே தலைசிறந்தவர் என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். இப்பாடல் மாற்றுத்திறனுடைய வீரர்கள் சுய வலிமைக்காக விடா முயற்சி செய்வதென்ற எழுச்சியையும், வாழ்க்கை மீது நம்பிக்கையார்வமான அவர்களது மனப்பான்மையையும் பாராட்டுகின்றது. உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த மாற்றுத்திறனுடையோர் வீரர்கள், பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மேடையில் நின்று, நமக்கு தலைச்சிறந்த போட்டிகளை வழங்கினர். அவர்களின் எழுச்சி எல்லோரையும் மனமுருகச் செய்தது. இப்பாடலைக் கேட்டு, அவர்களது எழுச்சியை உணர்வோம்.
|