
சென்ஷோ 7 விண்வெளி வீரர் ஒருவர் 27ம் நாள் பிற்பகல் 4.30 மணியளவில், விண்கலத்திலிருந்து வெளியே சென்று விண்வெளியில் நடக்கும் நடவடிக்கையை மேற்கொள்வார். சீன சென்ஷோ 7 எனும் விண்வெளிப் பயணத் திட்டப்பணியின் அலுவலகத்தின் துணை இயக்குனரும், மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத் திட்டத்தின் செய்தித் தொடர்பாளருமான wangzhaoyao இன்று இத்தகவலை வெளியிட்டார்.
|