• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-26 20:22:25    
சீன விண்வெளியின் நடவடிக்கை

cri

திட்டப்படி, சென்ஷோ 7 விண்வெளி வீரர் ஒருவர் 27ம் நாள் பிற்பகல் 4.30 மணியளவில், விண்கலத்திலிருந்து வெளியே சென்று விண்வெளியில் ஏறக்குறைய 20 நிமிடத்தில் நடக்கும் நடவடிக்கையை மேற்கொள்வார். சீன சென்ஷோ 7 எனும் விண்வெளிப் பயணத் திட்டப்பணியின் அலுவலகத்தின் துணை இயக்குனரும், மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத் திட்டத்தின் செய்தித் தொடர்பாளருமான wangzhaoyao இன்று பிற்பகல் இத்தகவலை வெளியிட்டார்.

சென்ஷோ 7 விண்கலம் பறக்கும் திட்டப்படி, விண்வெளி வீரர் விண்கலத்திலிருந்து வெளியே சென்று நடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் நேரம் சுமார் 20 நிமிடமாகும். இந்நடவடிக்கை, பல்வேறு காரணிகளுடன் இணைந்து, விண்வெளி அணி மற்றும் வீரரின் நிலைபடி, உரிய முறையில் சீரிப்படுத்தும். அதேவேளையில், விண்கலத்திலிருந்து வெளியே சென்று நடக்கும் நடவடிக்கையின் அபாயத்தை குறைக்கும் வகையில், பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று wangzhaoyao செய்தியாளருக்கு பேட்டியளித்த போது தெரிவித்தார்.

26ம் நாள், சென்ஷோ 7 மனிதரை ஏற்றிச்செலும் விண்வெளி செலுத்தப்பட்ட இரண்டாவது நாளாகும். இது வரை, இந்த விண்வெளிகலம் சீராக இயங்கி வருகிறது. விண்வெளி வீரர்களின் பணியும் உடல் நிலையும் மிகுவும் சிறந்தனவை.