• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-26 09:55:06    
மனிதன் நினைப்பதுண்டு

cri
மே 15ம் நாள் அன்று, பொள்ளாச்சி, S.செந்தில்குமார் அவர்களின் பிறந்த நாளாகும். பொள்ளாச்சி தேவநல்லூர் சுந்தர்ராஜ், கோபால் சகுந்தலா, உடுமலை தேவனூர் புதூர் கிருபா முத்துலட்சுமி, மாரிமுத்து, சுமதி ஷஜாராணி, ஜேத்தம்பட்டி மனோகரன், பிரசாத் மற்றும் சீனா வானொலி நேயர்கள் அனைவரும் அவரை வாழ்த்துகின்றனர். அவர் உடல் நலத்துடன், மேலும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று நானும் வாழ்த்துகிறேன். அவன் தான் மனிதன் என்ற திரைபடத்திலிருந்து மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடல் S.செந்தில்குமாருக்காக அர்பணிக்கபபடுகிறது. கேட்டு மகிழுங்கள்.