• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-02 17:54:32    
பண்டைய திபெத் மொழி நூல்களின் கணக்கெடுப்பு

cri

முழு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலும் பெருமளவிலான பண்டைய திபெத் மொழி நூல்களின் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பண்பாட்டுப் பணியகத்திலிருந்து கடைத்த தகவல் இதைக் கூறியுள்ளது.

இப்பணி இரு காலக்கட்டங்களில் நடைமுறைக்கு வரும். 2008ம் ஆண்டு அக்டோபர் முதல் 2009ம் ஆண்டு அக்டோபர் வரையான காலத்தில்,இப்பணிக்கு பொறுப்பான அமைப்புகளும் பணிக்குழுக்களும் நிறுவப்பட்டு, பரிசோதனையின் அடிப்படையில் கணக்கெடுப்புப் பணி பன்முகங்களிலும் மேற்கொள்ளப்படும். 2009ம் நவம்பர் முதல் 2010ம் ஆண்டு ஜுன் வரையான காலத்தில் கணக்கெடுப்புப்பணி முழுமையாக நிறைவேற்றப்படும். தொடர்புடைய முடிவுகளுக்கிணங்க பழைய திபெத் நூல்களின் பன்முக தகவல் தரவுக் களஞ்சியம் நிறுவப்பட்டு, இறுதியில் கூட்டு அட்டவணை உருவாக்கப்படும் என்று அறியப்படுகிறது.