• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-06 15:37:23    
திபெத் சுற்றுலா

cri

செப்டம்பர் திங்கள் 29 முதல், அக்டோப்ர் திங்கள் 5ம் நாள் வரையான, சீன தேசிய விழா தங்க வாரத்தின் போது, சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் பயணிகளை உபசரித்து, 8 கோடியே 10 இலட்சம் யுவான் மதிப்புள்ள வருமானத்தை திபெத் தன்னாட்சி பிரதேசம் பெற்றுள்ளது என்று தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா ஆணையம் தெரிவித்தது.


மார்ச் 14 வன்முறை நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட போதிலும், கடந்த சில திங்களை விட, திபெத்தின் சுற்றுலா மீதான நம்பிக்கையை மக்கள் அதிகரித்துள்ளனர். திபெத்திலான சுற்றுலா நிலைமை படிப்படியாக மீண்டு வருவதை இது குறிக்கிறது என்று சீன திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் tanor கூறினார்.