• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-06 19:53:40    
சீன வெளியீட்டகத்தின் மாபெரும் மாற்றங்கள்

cri

பிரிட்டன் macillan வெளியீட்டக தொழில் நிறுவனம் ஒரு இலட்சம் poundஐப் பயன்படுத்தி, கன்ஃபியூசியஸின் திரட்டு பற்றிய yundan அம்மையாரின் விளக்கம் எனும் நூல், உலகில் ஆங்கில மொழிப் version வாங்கியது. அடுத்து, ஜெர்மனி, பிராஞ்சு, ஹொலங்து, இத்தாலி, ஸ்பெயன் உள்ளிட்ட 14 மொழிகளின் versionகள் வெளியிட்டப்படும்.


2009ம் ஆண்டு, ஆங்கில மொழிக்கான version, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கண்டத்தில் காணப்படும். இந்நூலாசிரியர் yudan அம்மையார் அழைப்பிணங்கி, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளில் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். உலகின் பல நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சீன பாரம்பரிய பண்பாடுகளை பரவல் செய்து, மாபெரும் வரவேற்கப்படுகின்றார் என்று சீன வெளியீட்டக குழுவின் துணைத் தலைவர் lipengyi எடுத்துக்கூறினார்.


சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி துவங்கிய 30 ஆண்டுகளாக, சீன வெளியீட்டக நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலதிகமான சீன வெளியீட்டக நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் காணப்படுகின்றன. அதேவேளையில், வெளிநாட்டு வெளியீட்டக நிறுவனங்கள் சீனச் சந்தையில் நுழைய விரும்புகின்றன.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெளியீட்டகத் துறைகளின் ஒத்துழைப்புக்கான முக்கிய மேடையாக பெய்ஜிங் சர்வதேச புத்தகக் கண்காட்சி மாறி, முக்கிய பங்காற்றி வருகிறது என்று அவர் கருத்து தெரிவித்தார்.


1980ம் ஆண்டு, சீன வெளியீட்டகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு தொடங்கிய போது, lipengyi இத்துறையில் பணி புரிய துவங்கினார். அவ்வாண்டு ஆகஸ்ட் திங்கள், பிரிட்டன் Concise கருவூலத்தைக் கூட்டாக மொழிபெயர்க்கும் எனும் உடன்படிக்கையில், சீனாவும் அமெரிக்காவும் கையொப்பமிட்டது. இது, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், முதலாவது சர்வதேச பதிப்புரிமை ஒத்துழைப்புத் திட்டப்பணியாகும்.


நண்பர்களே, சீன வெளியீட்டகத்தின் மாபெரும் மாற்றங்கள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.