• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-06 11:06:16    
வெளிநாட்டுத் திறப்பு கொள்கை மற்றும் திபெத் பொருளாதாரம்

cri
சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை மேற்கொள்ளப்பட்ட 30 ஆண்டுகளில், திபெத் பிரதேசத்தின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகின்றது. 2007ஆம் ஆண்டின் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 3400 கோடி ரன்மின்பி யுவானை எட்டியது. 1978ஆம் ஆண்டில் இருந்ததை விட, 15.8 மடங்கு அதிகமாகும்.

இக்கொள்கை மேற்கொள்ளப்பட்ட பின், மத்திய அரசு, நான்கு முறை திபெத் பணி பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது. வேளாண் மற்றும் கால் நடை வரியை நீக்குவது, வெளிநாட்டுத் திறப்பை, மற்றபிரதேசங்களுடனான பரிமாற்றக்கையும் வலுப்படுத்துவது திபெத் இனத்தின் பண்பாடு மற்றும் கலையை வளர்த்துச் செழுமைப்படுத்துவது முதலிய கொள்கைகளை ஆராய்த்து வகுத்துள்ளது. தவிர திபெத் பிரதேசத்துக்கு உதவும் உத்திபூர்வத்தை மேற்கொண்டுள்ளது.

திபெத் பணி பற்றி 1994ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாவது கலந்துரையாடல் கூட்டத்துக்குப் பின், திபெத் பிரதேசத்தின் பொருளாதாரம் 10 விழுக்காட்டுக்கு மேல் என்ற வேகத்தில் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.