• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-06 18:49:58    
திபெதிலான சுற்றுலா பயணியின் எண்ணிக்கை

cri

இவ்வாண்டு தேசிய விழா காலத்தில், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் சுற்றுலா நடவடிக்கை மேற்கொண்ட பயணியரின் எண்ணிக்கை, 2 இலட்சத்து 57 ஆயிரத்தை எட்டியது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 36 விழுக்காடு குறைவு.

லாசா மார்ச் 14 வன்முறை சம்பவத்தால், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையும், சுற்றுலா துறையின் வருமானமும், பெருமளவில் குறைந்தன. ஆனால், சுற்றுலா பயணிகள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் நம்பிக்கை, மீட்கப்பட்டு வருகின்றது. திபெத்தின் சுற்றுலா துறை படிப்படியாக மீட்சியடைகிறது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசச் சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் தானோர் கூறினார்.