• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-09 15:19:16    
அழகான கிராமம்

cri

                                       

தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் தென் பகுதியில் எனி கிராமம் அமைந்துள்ளது. சுமார் 70 குடும்பங்களைக் கொண்ட சிறிய கிராமமாகும். எனிக் கிராமத்தின் சுற்றுப்புறத்தில், பனை மரம்(palm),மூங்கில், பேரிக்காய் மரம், பிளம் மரம், பீச் மரம் ஆகியவை வளர்கின்றன. கிராமத்தின் அருகிலுள்ள மைதானத்தில், காணப்படும் சுமார் 2 மீட்டர் உயரமுடைய 25 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட மரக் கம்பம், ஹானி இனக் கிராமத்தின் சின்னமாகும்.


இது, அரசு நிலை இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசமாகும். யானை, சிறுத்தை, காட்டு மாடு ஆகிய விலங்குகள் உள்ளன. தற்போது எனி கிராமம், சுற்றுலாக் கிராமமாக மாறியுள்ளது。